भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Orifice

துளை / திறப்பு
Hindi: द्वार / छिद्र

Orifice, Anal

மலவாய் / ஆசனவாய்
Hindi: गुदद्वार

Origin

நொடக்கம் / மூலம்
Hindi: प्रारंभ / उद्गम

Original

மூலம் / முதன்மை
Hindi: मौलिक प्रारंभिक

Orogenital

செனிப்பிய வாய்
Hindi: मुखजननेंद्रिय

Orthopaedics

முடநீக்கியல்
Hindi: विकलांग विज्ञान

Orthopnoea

கிடப்பிளைப்பு
Hindi: ऊर्ध्वस्थ श्वसन

Os

ஒட்டை / துளை / புழை
Hindi: अस्थि

Os, External

புறத்துளை / புறப்புழை
Hindi: बाह्रा अस्थि

Os, Internal

உட்துளை / உட்புழை
Hindi: आभ्यंतर अस्थि

Oscillation

சீரசைவு
Hindi: दोलन

Osmosis

ஊடுபரவல்
Hindi: परासरण

Osseous

என்புசார்
Hindi: अस्थि

Ossicle

நூண்என்பு
Hindi: अस्थिका

Ossicles, Ear

செவி நுண்என்பு
Hindi: कर्णास्थिका

Ossification

எலும்பாதல்
Hindi: अस्थीभवन

Ossification Centre

எல்லியமையம்
Hindi: अस्थीभवन केंद्र

Osteitis

எல்லழல்
Hindi: अस्थिशोथ

Osteoarthritis

மூட்டெலழல்
Hindi: अस्थि संधिशोथ

Osteocyte

எல்லணு
Hindi: अस्थि कोशिका

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App