भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Ophthalmia

கண்வழு / கண்நோய்
Hindi: नेत्राभिष्यंद

Ophthalmia, Neonatorum

சிசுகண்ணழற்சி / மகவு கண்வழு
Hindi: नवजात नेत्राभिष्यंद

Ophthalmic

கண்சார்
Hindi: नेत्र

Ophtalmologist

கண்இயல்வல்லுநர் / கண்மருத்துவர்
Hindi: नेत्रविज्ञानी

Opthalmoscope (Fundoscope)

கண்உள்நோக்கி
Hindi: दृष्टिपटलदर्शी

Ophthalmosocopy

கண்உள்நோக்கல்
Hindi: दृष्टि पटलदर्शन

Opinion Expert

வல்லுநர் கருத்து
Hindi: विशेषज्ञ की राय

Opium

அபின் / கஞ்சா
Hindi: अफीम / अहिफेन

Optic

பார்வைசார்ந்த
Hindi: दृष्टि / नेत्र

Optician

பார்வை வல்லுநர்
Hindi: आप्टीशियन

Oral

வாய்வழி
Hindi: मुख-मुखी

Orange

இளம்சிவப்பு / ஆரஞ்சு
Hindi: नारंगी

Orbit

கண்குழி / கண்சுற்றவட்டம்
Hindi: नेत्रगुहा

Orchidectomy

விரையகற்றல் / விரைநீக்கம்
Hindi: वृषणोच्छेदन

Orchitis

விரையழற்சி
Hindi: वृषणशोथ

Orderly Nursing

செவிலியர் துணைவர்
Hindi: परिचर्या अर्दली

Organ

உறுப்பு
Hindi: अंग

Organic

கரிம
Hindi: जैव

Organism

உயிரி
Hindi: जीव

Organisation

அமைப்பு
Hindi: संगठन

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App