भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Insect, Borne

பூச்சித்தொற்று / பூச்சிவழித்தொற்று
Hindi: कीटवाहित

Insecticide

பூச்சிக்கொல்லி
Hindi: कीटनाशी

Insect, Repellent

பூச்சி விரட்டி
Hindi: कीटनिवारक

Insemination

விந்தளிப்பு / விந்திடல்
Hindi: शुक्रसेचन

Insemination, artificial

செயற்கை விந்தளிப்பு
Hindi: कृत्रिम सेचन

Insensible

உணரா
Hindi: संज्ञाहीन

Insertion

செருகல் / நுழைப்பு
Hindi: निवेशन

Insidious

உட்கவடான
Hindi: प्रच्छन्न

Insight

உட்தெளிவு
Hindi: अंतर्दष्टि

Insoluble

கரையாத
Hindi: अविलेय

Insomnia

துயிலொழிவு
Hindi: अनिद्रा

Inspector, Sanitary

துப்புரவு ஆய்வாளர்
Hindi: स्वच्छता निरीक्षक / सानिटरी इंस्पेक्टर

Inspection

ஆய்வு

Inspiration

உள்எழுச்சி / உள்மூச்சு
Hindi: प्रश्वसन

Inspire

மூச்சிழு / எழுச்சியூட்டு
Hindi: श्वास लेना

Inspissated

இறுகிய
Hindi: सांद्रित

Instability

நிலையின்மை
Hindi: अस्थिरता

Instillation

சிறுகச் செலுத்தல்
Hindi: प्रतिष्ठापन

Institute (n)

நிறுவனம்
Hindi: संस्था

Instinct

இயல்புணர்வு / இயல்மை
Hindi: सहजवृत्ति

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App