भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Inject (v)

ஊசிகுத்து
Hindi: सुई लगाना

Injection, Intramuscular

தசைஊசி
Hindi: अंत : पेशी इंजेक्शन

Injection, Intravenous

குழலூசி / சிரைஊசி / இரத்தஊசி
Hindi: अंत : शिरा इंजेक्शन

Injury

காயம்
Hindi: क्षति

Injury, Simple

எளியகாயம் / சிறுகாயம்
Hindi: सादा क्षति

Injury, Grievous

கடும்காயம்
Hindi: गंभीर क्षति

Inlet

உள்வழி
Hindi: अंतर्गम

Inlet, Pelvic

கூபக உள்வழி
Hindi: क्षोणी-अंतर्गम

Innervation

நரம்பளிப்பு / நரம்பிடல்
Hindi: तंत्रिका प्रेरण / तंत्रिका वितरण

Innocous

தீங்குவிளையாத / கேடற்ற
Hindi: अहानिकर

Inoculation

தடுப்பூசி / புகுத்துகை
Hindi: टीका लगाना

Incoculum

புகுத்துப் பொருள்
Hindi: संरोप

Inoperable

அறுவையிலா
Hindi: शस्त्रकर्म अयोग्य

Inorganic

அல்கரிம் / அல்கனிமா
Hindi: अकार्बनिक

Inquest

தேர்வாய்வு / இறப்பாய்வு
Hindi: मृत्यु विचारणा / मृत्यु समीक्षा

Inquest, Police

காவலர் இறப்பாய்வு
Hindi: पुलिस द्वारा मृत्यु विचारणा

Inquest, Magisterial

குற்றவியல் நடுவர் இறப்பாய்வு
Hindi: मजिस्ट्रेट द्रवारा मृत्यु विचारणा

Insanitary

துப்புரவற்ற
Hindi: अस्वच्छ

Insanity

மனக்கேடு / பித்து
Hindi: मानस रोग / उन्मत्तता

Insect

பூச்சி
Hindi: कीट

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App