भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Impotence

வீரியக்குறை / ஆண்மைக்குறை
Hindi: षण्ढता

Impregnation

சுலமை
Hindi: गर्भाधान / संसेचन

Impression

சுவடு / பதிதல்
Hindi: छाप / मुद्रा / चिह्न

Impression, Finger

விரற்பதிவு
Hindi: अंगुलि छाप

Impression Thumb

பெருவிரற்பதிவு
Hindi: अंगुठे का निशान

Imprint

படிவுறல் / பதித்தல்
Hindi: छाप / चिह्न

Impluse

உந்தல் / உட்தூண்டு
Hindi: आवेग

Impulse, Cardiac

இதய உந்துகை / இதயத்துடிப்பு
Hindi: ह्रद आवेग

Impulse, Nerve

நரம்பு உந்துகை / நரம்புத் துடிப்பு
Hindi: तंत्रिका आवेग

Impure

மாசுற்ற / தூய்மையற்ற
Hindi: अशुद्ध

Impurity

மாசு
Hindi: अशुद्धि

Inactivation

செயலிழக்கை
Hindi: निष्क्रियकरण

Inactive

செயலிழப்பு
Hindi: निष्किय

Inanimate

சடப்பொருள்
Hindi: निर्जीव

Inanition

ஊட்டக்குறை
Hindi: निर्जलान्नता

Inborn

உடன்பிறந்த / உட்பிறந்த / பிறப்பிய
Hindi: अंतर्जात

Inbreeding

அகஇனப்பெருக்கம்
Hindi: प्रजनन

Incest

தகாப்புணர்வு
Hindi: सगोत्र गमन

Incidence

நிகழ்வு / நிகழ்வளவு
Hindi: आघटन

Incident

நிகழ்ச்சி
Hindi: घटना

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App